Surprise Me!

Sekka Sevantha Vaanam - Modi EPS மீட் - அடுத்து OPS | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

2020-10-21 0 Dailymotion

#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:28 இன்றைய கீச்சுகள் 8:18 இன்றைய விருது 8:42

‌எடப்பாடியுடன் ஜெயக்குமார் டெல்லி பயணம்! ஏன்? பிரதமரிடம் அப்பாயின்மெண்ட் கேட்டுள்ள ஓபிஎஸ்! 15 நாட்களில் 12 பத்திரிகையாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்! பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகளும் டீசல் 92 காசுகளும் உயர்வு! இன்று, டீசல் விலை 31 காசுகள் உயர்வு! வண்டி நிலை பற்றி குறை கூறிய ட்ரைவர் சஸ்பெண்ட்! இடைத்தேர்தல் தள்ளிவைப்பு!

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - Saran | Edit - Sundaravindhan

Buy Now on CodeCanyon